திருப்பூரின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை திருப்பூரின் ஏற்றுமதி இரட்டிப்பாகும் ஏற்றுமதியாளர் சங்கம் நம்பிக்கை ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
‘ஹிண்டுவேர்’ நிறுவனத்தின் அதிரடி மாற்றங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2022
23:15

புதுடில்லி:குளியலறை தேவைகளுக்கானவற்றை தயாரித்து வழங்கி வரும், துாய்மை பொருள் துறையை சேர்ந்த, ‘ஹிண்டுவேர்’ நிறுவனம், பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளது.

இந்நிறுவனம், தன்னுடைய பிராண்டு அடையாளத்தை புதிதாக மாற்றியுள்ளது. மேலும், அதன் வணிக முத்திரையின் வடிவமைப்பையும் மாற்றி உள்ளது. அத்துடன், நிறுவனத்தின் பிராண்டு துாதராக, திரை நட்சத்திரம் தமன்னாவை நியமித்துள்ளது.இவை மட்டுமின்றி, நிறுவனத்தின் ‘இத்தாலிய கலெக் ஷன்’ வரிசையில், புதிதாக ‘ஹியுஸ்’ எனும் பெயரில், நவீன குளியலறைகளில் பயன்படுத்தப்படும்,

வண்ணமயமான பல்வேறு பாஸெட் குழாய்களையும் அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதன்ஷு போக்ரியால் கூறியதாவது: எங்களுடைய நவீன கண்ணோட்டத்தையும், பாரம்பரியத்தையும் பிரதிபலிக்கும் வகையில், மிகுந்த கவனத்துடன் இந்த புதிய மாற்றங்களை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இந்த காலத்து வாடிக்கையாளர்கள் உடனான தொடர்பை மேம்படுத்துவதே, இந்த மாற்றங்களின் குறிக்கோள்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)