‘ஹிண்டுவேர்’ நிறுவனத்தின்  அதிரடி மாற்றங்கள் ‘ஹிண்டுவேர்’ நிறுவனத்தின் அதிரடி மாற்றங்கள் ...  சென்னை விமான முனையம் வர்த்தக வசதிக்காக தனி இடம் சென்னை விமான முனையம் வர்த்தக வசதிக்காக தனி இடம் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 மார்
2022
23:18

சரித்திரம் காணாத பணவீக்கம்

பிரிட்டனின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த பிப்ரவரியில் எதிர்பார்த்ததை விட மிகவும் அதிகரித்துள்ளது.கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 6.2 சதவீதமாக பணவீக்கம் அதிகரித்துள்ளது.

எலான் மஸ்க் நடனம்

நடனமாடிய ஜெர்மன் நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘டெஸ்லா’ கார்களை, 30 வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியில், சிறு நடனம் ஆடி, அனைவரையும் உற்சாகப்படுத்தினார், டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்.
பெர்லின் நகரின் அருகில் அமைந்துள்ள ஆலையில், டெஸ்லா வாகனங்களை வாடிக்கையாளர் வசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

துணை நிறுவனங்கள் இணைப்பு

‘அதானி பவர்’ நிறுவனம், அதற்கு முழுதும் சொந்தமான ஆறு துணை நிறுவனங்களை ஒன்றாக இணைக்க, அதன் நிர்வாக குழு ஒப்புதல் வழங்கி உள்ளது.இந்த நிறுவனங்கள் வசம் உள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அனைத்தும், அதானி பவர் நிறுவனத்துக்கு மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்திய அமிதாப்

அமிதாப் பச்சன், அண்மையில் அவர் விற்பனை செய்த 7.15 கோடி ரூபாய் மதிப்பிலான, என்.எப்.டி., எனும் மாற்றப்பட முடியாத டிஜிட்டல் டோக்கனை விற்பனை செய்திருந்தார்.
இதற்கான ஜி.எஸ்.டி., கட்டச் சொல்லி, நோட்டீஸ் அனுப்பப்பட்டதை அடுத்து, 1.09 கோடி ரூபாயை செலுத்தி உள்ளார், அமிதாப்.

‘ஜெட்’ மீட்புக்கு காலக்கெடு

‘ஜெட் ஏர்வேஸ்’ நிறுவனத்தின் மீட்பு திட்டத்துக்கான காலக்கெடுவை நீட்டித்து அறிவித்துள்ளது, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம்.இந்நிறுவனத்தை மீட்க இருக்கும், ‘கல்ராக் ஜலான் கூட்டமைப்பு’ கேட்டுக்கொண்டதை அடுத்து, மார்ச் 29ம் தேதி வரை, காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தங்கம் இறக்குமதி

கடந்த நிதியாண்டில் இந்தியா 651.24 டன் தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது என, அரசு தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு முந்தைய நிதியாண்டில் தங்கம் இறக்குமதி, 719.94 டன் ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)