ஏற்றுமதி தயார்நிலை குறியீடு முன்னிலையில் 5 மாநிலங்கள் ஏற்றுமதி தயார்நிலை குறியீடு முன்னிலையில் 5 மாநிலங்கள் ...  மருத்துவ காப்பீடு கோரல் 257 சதவீதம் அதிகரிப்பு மருத்துவ காப்பீடு கோரல் 257 சதவீதம் அதிகரிப்பு ...
பன்னாட்டு நிதியத்தின் வளர்ச்சி கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2022
22:27

புதுடில்லி:நடப்பு 2022ம் ஆண்டில், இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த தன்னுடைய கணிப்பை, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, பன்னாட்டு நிதியம்.

உக்ரைன் மீது நடைபெற்றுவரும் தாக்குதல் காரணமான பாதிப்புகளால், இந்தியாவின் வளர்ச்சிக் கணிப்பீட்டை, ‘பன்னாட்டு நிதியம்’ குறைத்து அறிவித்துள்ளது.இதற்கு முன்பாக, 2022ல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 6.7 சதவீதமாக இருக்கும் என கணித்து அறிவித்திருந்த நிலையில், தற்போது போர் காரணமாக, 4.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது.

இந்தியா பல முனைகளில் பாதிப்புகளை எதிர்கொள்ளும் என்றும், குறிப்பாக , எரிசக்தி பொருட்கள் விலை, வர்த்தக தடைகள், உணவு பணவீக்கம், நிதி ஸ்திரமற்ற நிலை என, பல பாதிப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)