‘பியூச்சர் – அமேசான்’ வழக்கு:  தடையை நீக்கியது நீதிமன்றம் ‘பியூச்சர் – அமேசான்’ வழக்கு: தடையை நீக்கியது நீதிமன்றம் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வணிக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2022
20:52

ஆலோசனை குழு
‘செமி கண்டக்டர்’ தயாரிப்பிற்கான 72 ஆயிரம் கோடி ரூபாய் ‘செமிகான் இந்தியா’ திட்டத்திற்கு, மத்திய மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில் ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது.

‘மாருதி’ அறிவிப்பு

‘மாருதி சுசூகி’ நிறுவனம் ‘ஈக்கோ’ கார் சக்கரத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து தர, 19 ஆயிரத்து 731 கார்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

காய்கறி – பழம்
‘ஸ்விகி இன்ஸ்டாமார்ட்’ நிறுவனம் கோவையில் துரித உணவுகளுடன் காய்கறி மற்றும் பழங்களை வினியோகிக்கும் சேவையை துவக்கிஉள்ளது.
இணைப்பு இல்லை
பொதுத் துறையைச் சேர்ந்த பி.எஸ்.என்.எல்., மற்றும் எம்.டி.என்.எல்., நிறுவனங்களை இணைக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மின்சாரம் இலவசம்
ரிலையன்ஸ் நிறுவனம் அதன் மும்பை அலுவலக ஊழியர்களின் மின்சார வாகனங்களுக்கு இலவசமாக ‘சார்ஜ்’ செய்யும் வசதியை ஏற்படுத்திஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)