இந்தியா வளர்ச்சி குறித்து பன்னாட்டு நிதியம் கணிப்பு இந்தியா வளர்ச்சி குறித்து பன்னாட்டு நிதியம் கணிப்பு ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2022
21:45

பிரதமரை விட அதிகம்
‘ஓலா’ தலைமை செயல் அதிகாரி பவிஷ் அகர்வால், தன்னுடைய டுவிட்டர் பதிவுகளுக்கு, பிரதமர் மோடி டுவீட்டுகளுக்கு வருவதை விட அதிக பதில்கள் வருவதாகவும்; அவை, நிறுவனத்தையும் தன்னையும் மிகவும் தாக்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
ஐ.பி.எம்., அதிகாரிக்கு பதவி
ஐ.பி.எம்., நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான அர்விந்த் கிருஷ்ணா, நியுயார்க்கின் ‘பெடரல் ரிசர்வ் வங்கி’யின் நிர்வாக குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். 3 ஆண்டுகளுக்கு இவர் இயக்குனராக இருப்பார்.
டுவிட்டருக்கு கட்டணம் இல்லை
டுவிட்டரை வாங்கிய பின், அரசு மற்றும் வர்த்தக தரப்பினருக்கு, சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், வழக்கமான பயனர்களுக்கு கட்டணம் இருக்காது என்றும், எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
ஆபரணத் தேவை உயரும்
நாட்டின் ஆபரணத் தங்கத்தின் தேவை, நடப்பு நிதியாண்டில், 11 சதவீதம் அதிகரிக்கும் என, தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
சேவைகள் ஏற்றுமதி சாதனை
நாட்டின் சேவைகள் துறை ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் புதிய சாதனை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 19.33 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் இத்துறையில் ஏற்றுமதி நடைபெற்று உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)