டுவிட்டரை மோசமாக்கி விடுவார்: எலான் குறித்து பில்கேட்ஸ் டுவிட்டரை மோசமாக்கி விடுவார்: எலான் குறித்து பில்கேட்ஸ் ...
புதிய வாடிக்கையாளர்கள் ‘ஜியோ’வை விஞ்சிய ‘ஏர்டெல்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 மே
2022
20:30

புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து உள்ளதாக, இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:தொலைபேசி சந்தாதாரர்களின் எண்ணிக்கை, கடந்த பிப்ரவரியில் 116.6 கோடியாக இருந்தது; மார்ச்சில் 116.7 கோடியாக அதிகரித்து உள்ளது. மொபைல் போன் பிரிவில், மார்ச் மாதத்தில், ‘பார்தி ஏர்டெல்’ 22.55 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. ‘ரிலையன்ஸ் ஜியோ’ 12.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.ஆனால், ‘வோடபோன் ஐடியா’ மார்ச்சில் 28.18 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. பி.எஸ்.என்.எல்., 1.27 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது.இவ்வாறு ‘டிராய்’ தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
business news
புதுடில்லி:இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான, டி.சி.எஸ்., எனும், ‘டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்’ ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)