யூட்டிலிட்டி வாகனங்கள் பக்கம்பார்வையை திருப்பும் தயாரிப்பாளர்கள்யூட்டிலிட்டி வாகனங்கள் பக்கம்பார்வையை திருப்பும் தயாரிப்பாளர்கள் ... எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு எல்.ஐ.சி., முதலீட்டாளர்களுக்குரூ. 77 ஆயிரம் கோடி இழப்பு ...
ஆடம்பர பொருட்கள் விற்பனை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மே
2022
02:39

புதுடில்லி : கடந்த ஆண்டில், கொரோனா காலத்தை விட, ஆண்களுக்கான ஆடம்பர பிராண்டு பொருட்கள் விற்பனை அதிகரித்து உள்ளது என, ‘ரிலையன்ஸ் பிராண்டு’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.


மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:ஆய்வில் பங்கேற்றவர்களில் 57 சதவீதம் பேர், அவர்களின் ஆடம்பர பொருட்களுக்கான செலவு அதிகரித்திருப்பதாக தெரிவித்து உள்ளனர்.பெரு நகரங்களில் இல்லாதவர்களில் 65 சதவீதம் பேர், தொடர்ந்து ஆடம்பர பொருட்களை வாங்குவதாக தெரிவித்து உள்ளனர்.


இதுவே, பெருநகரங்களில் 53 சதவீதமாக உள்ளது.கொரோனா கட்டுபாடுகளின் போது, வசதி மிக்கவர்களில் மூன்றில் இருவர், ஆடம்பர பொருட்களை முதல் முறையாக வாங்கி உள்ளனர்.மேலும் 58 சதவீதம் பேர், தொழில்நுட்பம் சார்ந்த பொருட்களை வாங்கியிருப்பதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வீட்டில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதை அடுத்து, பொழுதுபோக்குக்கு உதவக்கூடிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி உள்ளனர்.இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)