லாபத்தை கொட்டும் கோல் இந்தியா : பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் போட்டிலாபத்தை கொட்டும் கோல் இந்தியா : பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் போட்டி ... பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும்  ஜி.எஸ்.டி., மாற்றங்கள் பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும் ஜி.எஸ்.டி., மாற்றங்கள் ...
இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை வாங்க செபி அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2022
19:06

புதுடில்லி : இந்திய அரசு மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா லிமிடட்(விஐஎல்)-ன் அதிக பங்குகளை வாங்க பங்குச்சந்தை கட்டுபாட்டு அமைப்பான செபி சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ஏர்டெல், ஜியோவுக்கு அடுத்து அதிக லாபம் ஈட்டும் நிறுவனம் வோடபோன் ஐடியா(விஐஎல்) உள்ளது. அதிகரிக்கும் பயனாளர்கள் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் வோடபோன் ஐடியா பங்குகள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்திய அரசு பங்குகளில் முதலீடு செய்து அதன் லாபத்தைக் கொண்டு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செய்து வருகிறது. இதனையடுத்து இந்திய அரசு வோடபோன் ஐடியா பங்குகளை குறிப்பிட்ட சதவீதம் வாங்க பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி அனுமதி வழங்கியுள்ளது.

டெலிகாம் நிறுவனத்தின் பொதுப் பங்குகளை வாங்குவதால் மத்திய அரசு தனியார் வங்கிகளுக்கு சலுகை அளிக்க முடியும். இதன்மூலமாக வாடிக்கையாளர்கள் பயனடைவர். மேலும் இந்திய அரசு வோடபோன் ஐடியா நிறுவன பங்குகளை வாங்குவதால் அந்நிறுவனத்தை கட்டுப்படுத்த முயலாது என கூறியுள்ள செபி, இதுகுறித்த ஒன்பது பக்க அறிக்கையை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)