பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும்  ஜி.எஸ்.டி., மாற்றங்கள்பணவீக்க அதிகரிப்பின் காரணமாகதாமதமாகும் ஜி.எஸ்.டி., மாற்றங்கள் ... வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
நாட்டின் பொருளாதார வளர்ச்சி‘மூடிஸ்’ நிறுவனத்தின் கணிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மே
2022
20:40

புதுடில்லி–நடப்பு ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8.8 சதவீதமாக இருக்கும் என, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

நடப்பு 2022ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 9.1 சதவீதமாக இருக்கும் என முன்னர் கணித்து அறிவித்திருந்த நிலையில், அதை தற்போது குறைத்து, 8.8 சதவீதமாக அறிவித்துள்ளது, மூடிஸ் நிறுவனம்.இது குறித்து, இந்நிறுவன அறிக்கையில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:கடந்த ஆண்டு டிசம்பர் காலாண்டின் வளர்ச்சி, நடப்பு ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கும் எடுத்து செல்லப்பட்டது.

இருப்பினும், கச்சா எண்ணெய், உணவு, ரசாயனம் ஆகியவற்றின் விலை உயர்வு, குடும்பங்களின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் செலவினங்களை குறைத்துள்ளது. பணவீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி உயர்வை அறிவிக்கும் நிலையில், தேவைகளுக்கான மீட்சி தாமதமாகும்.இது போன்ற காரணங்களால், நடப்பு ஆண்டில், பொருளாதார வளர்ச்சியை 9.1 சதவீதத்திலிருந்து, 8.8 சதவீதமாக குறைத்து கணித்து அறிவித்து உள்ளோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)