125 காப்புரிமைகள்: ‘டாடா’ விண்ணப்பம்125 காப்புரிமைகள்: ‘டாடா’ விண்ணப்பம் ... தங்கம் வெள்ளி தங்கம் வெள்ளி ...
அதானி வசம் ‘ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2022
21:14


புதுடில்லி: பெங்களூரை சேர்ந்த, ‘ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ்’ நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கிறது, அதானி குழுமம்.ஜெனரல் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், விவசாய தேவைகளுக்கு பயன்படும் வகையிலான, ‘ட்ரோன்’ எனும் ஆளில்லா சிறு விமானங்களை தயாரித்து வருகிறது.

குறிப்பாக, பயிர் பாதுகாப்பு, அறுவடை கண்காணிப்பு என பல பணிகளில் பயன்படுத்த ஏதுவான, ட்ரோன்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தீர்வுகள் ஆகியவற்றின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.இந்நிறுவனத்தின் 50 சதவீத பங்குகளை, ‘அதானி என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘அதானி டிபன்ஸ் சிஸ்டம்ஸ் அண்டு டெக்னாலஜிஸ்’ வாங்குகிறது.இதன் வாயிலாக, அதானி நிறுவனம், உள்நாட்டு விவசாய துறைக்கு தேவையான தீர்வுகளை வழங்க உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
30-மே-202207:10:05 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் எலி சூட்டுப் போட்டு போகுதேன்னு.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Arul - puducherry,India
29-மே-202207:55:22 IST Report Abuse
Arul இரண்டு நாட்களுக்கு முன்பே ட்ரோன்களுக்கு ஒருவர் விளம்பரம் செய்யும் போதே நினைத்தேன். இப்பொழுது உறுதியாகிவிட்டது. கூடிய விரைவில் உலகின் 1 பணக்காரராக ஆனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.
Rate this:
1 members
0 members
0 members
Share this comment

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)