இந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளிஅமெரிக்கா அல்ல; நாங்களே என்கிறது சீனாஇந்தியாவின் மிகப் பெரிய வர்த்தக கூட்டாளிஅமெரிக்கா அல்ல; நாங்களே ... ... மே மாத ஜி.எஸ்.டி., வசூல்1.41 லட்சம் கோடி ரூபாய் மே மாத ஜி.எஸ்.டி., வசூல்1.41 லட்சம் கோடி ரூபாய் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2022
20:41

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு மே மாதத்தில், கொரோனா பரவலை அடுத்து, வாகன விற்பனை பல தடைகளை சந்திக்க நேர்ந்தது. எனவே, கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு மே மாதத்தில் விற்பனை மிகவும் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமின்றி; நடப்பு ஆண்டு ஏப்ரலை விடவும், ஓரளவு விற்பனை அதிகரித்தே உள்ளது. ‘மாருதி சுசூகி’யின் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி; ஏற்றுமதியும் அதிகரித்துள்ளது. ‘செமிகண்டக்டர் சிப்’ வினியோகத்தில் இருக்கும் சிக்கல்கள், மே மாத உற்பத்தியை பாதித்திருப்பதாக, டி.வி.எஸ்., உள்ளிட்ட சில நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

‘டாடா மோட்டார்ஸ்’ நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை, கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது.மொத்தத்தில் பரவலாக மே மாத விற்பனை, அனைத்து நிறுவனங்களிலும் அதிகரித்திருப்பதை அறிய முடிகிறது.மே மாத விற்பனை
நிறுவனம் 2022 மே 2021 மே மாற்றம் மாருதி சுசூகி 1,61,413 46,555 உயர்வு டொயோட்டா 10,216 707 உயர்வு ஹோண்டா கார்ஸ் 8,188 2,032 உயர்வுஹூண்டாய் 51,263 30,703 உயர்வுஸ்கோடா 4,604 716 உயர்வு எம்.ஜி., மோட்டார் 4,008 1,016 உயர்வு மகிந்திரா 53,726 17,447 உயர்வு அசோக் லேலண்டு 13,273 3,199 உயர்வு டாடா மோட்டார்ஸ் 76,210 26,661 உயர்வு பஜாஜ் ஆட்டோ 2,75,868 2,71,862 உயர்வு கியா இந்தியா 18,718 11,050 உயர்வு டி.வி.எஸ்., மோட்டார் 3,02,982 1,66,889 உயர்வு

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)