‘நத்திங்’ ஸ்மார்ட் போன் தமிழகத்தில் தயாராகிறது‘நத்திங்’ ஸ்மார்ட் போன் தமிழகத்தில் தயாராகிறது ... கடினமான நாளை சந்தித்த  இந்திய பங்குச் சந்தைகள் கடினமான நாளை சந்தித்த இந்திய பங்குச் சந்தைகள் ...
‘நத்திங்’ ஸ்மார்ட் போன்தமிழகத்தில் தயாராகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2022
07:01


புதுடில்லி : நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில், 7.04 சதவீதமாக சற்று குறைந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம் 7.79 சதவீதமாக இருந்த நிலையில், மே மாதத்தில் 7.04 சதவீதமாக சற்று குறைந்துள்ளது.


இருப்பினும், இது ரிசர்வ் வங்கி பராமரிக்க வேண்டிய இலக்கான 6 சதவீதத்தை விட அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில், பணவீக்கம் 6.3 சதவீதமாக இருந்தது.கடந்த மே மாதத்தில், உணவு பொருட்கள் பணவீக்கம் 7.97 சதவீதமாக உயர்வை கண்டுள்ளது. இருப்பினும், இது முந்தைய மாத 8.31 சதவீதத்தை விட குறைவு தான்.ரிசர்வ் வங்கி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் பணவீக்கம் 7.5 சதவீதமாகவும்; அடுத்து வரும் காலாண்டில் 7.4 சதவீதமாகவும் இருக்கும் என கணித்து அறிவித்துள்ளது.

வங்கிகளுக்கான ‘ரெப்போ’ வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கு, ரிசர்வ் வங்கி, சில்லரை விலை பணவீக்கத்தை அடிப்படையாக எடுத்துக் கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)