எண்ணெய் விலையை குறைத்தது 'அதானி வில்மார்' நிறுவனம்எண்ணெய் விலையை குறைத்தது 'அதானி வில்மார்' நிறுவனம் ... கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது கடந்த மாதங்களில் இல்லாத உயர்வு எட்டப்பட்டது ...
பிரிட்டனுடன் வணிகம்டி.சி.எஸ்., முதலிடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2022
07:12

பெங்களுரூ : பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பட்டியலில், உலகளவில் முதலிடத்தை டி.சி.எஸ்., எனும் 'டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ்' நிறுவனம் பிடித்துள்ளது என, தொழிலக பகுப்பாய்வு நிறுவனமான, 'டெக்மார்க்கெட்வியூ' தெரிவித்துள்ளது.

இதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:பிரிட்டனுக்கான மென்பொருள் மற்றும் சேவைகள் வழங்குவதில், அதிக வருவாய் ஈட்டி, உலகளவில் முதலிடத்தில் டி.சி.எஸ்., நிறுவனம் உள்ளது.கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களை, வருவாய் அடிப்படையில் ஆராய்ந்து, இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. முந்தைய ஆண்டும் டி.சி.எஸ்., நிறுவனம் முதலிடத்தை பிடித்துஇருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

'ராயல் லண்டன் வெர்ஜின், அட்லான்டிக், நேஷன்வைடு, லண்டன் போக்குவரத்து' என பலவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் வாயிலாக, டி.சி.எஸ்., சிறப்பான வருவாயை ஈட்டி உள்ளது. மேலும், பல புதிய நிறுவனங்களும் டி.சி.எஸ்., உடன் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கின்றன. இதன் காரணமாக வருவாய் அதிகரித்துள்ளது.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
business news
புதுடில்லி-நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஜூலையில், எட்டு மாதங்களில் இல்லாத உயர்வை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)