பங்குச்சந்தை பி.எஸ்.இ: 34671.41 220.64
  |   என்.எஸ்.இ: 10629.45 44.75
சந்தை மூலதனத்தில் புதிய சாதனை : 1,000 கோடி டாலரை தாண்டியது டி.சி.எஸ்.,
ஏப்ரல் 24,2018,03:38
business news
புதுடில்லி: டி.சி.எஸ்., என, சுருக்கமாக அழைக்கப்படும், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் சந்தை மூலதனம், நேற்று, 1,000 கோடி டாலரை தாண்டியது.இதன் மூலம், இச்சாதனை புரிந்த முதல் இந்திய நிறுவனம் என்ற ...
+ மேலும்
மின்னணு வர்த்தக குழு டில்லியில் இன்று கூடுகிறது
ஏப்ரல் 24,2018,03:36
business news
புதுடில்லி: மின்னணு வர்த்தகம் தொடர்பான பிரச்னைகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம், இன்று டில்லியில் நடைபெற உள்ளது.மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை ...
+ மேலும்
சொல்வதை செய்து காட்டும் கண்ணன் கணேஷ்
ஏப்ரல் 24,2018,03:33
business news
மதுரை: நம்மிடம் எந்த குறை இருந்தாலும், மன வலிமையால் அதை எப்படி வெல்லலாம் என்பதை பல்வேறு உதாரணங்கள் மூலம் எடுத்துக் காட்டி அந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்க, அதை கேட்டுக்கொண்டிருந்த ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிவு
ஏப்ரல் 23,2018,17:50
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 சரிந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 23) மாலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2988-க்கும், சவரனுக்கு ரூ.104 ...
+ மேலும்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிவு
ஏப்ரல் 23,2018,13:01
business news
சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.88 சரிந்துள்ளது.
சென்னை, தங்கம் - வெள்ளி சந்தையில் இன்று(ஏப்., 23) காலைநேர நிலவரப்படி, 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2990-க்கும், சவரனுக்கு ரூ.88 ...
+ மேலும்
Advertisement
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவு
ஏப்ரல் 23,2018,10:58
business news
மும்பை : இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து 6வது நாளாக சரிவை சந்தித்துள்ளது.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ...
+ மேலும்
பெட்­ரோல், டீசல் வரி குறை­யுமா?
ஏப்ரல் 23,2018,00:55 2 Comments
business news
நான்கு ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, பெட்­ரோல், டீச­ல் விலை கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது. ஏழை, எளி­ய­வர்­களும், மத்­தி­ய­மர்­களும் திண்­டா­டும் விலை­யு­யர்வை கட்­டுப்­ப­டுத்­தவே ...
+ மேலும்
‘எல்.ஓ.யு., பிரச்னைக்கு விரைவில் தீர்வு’
ஏப்ரல் 22,2018,01:59
business news
மும்பை: ‘‘ஏற்றுமதியாளர்களுக்கு வழங்கும், எல்.ஓ.யு., எனப்படும், கடன் பொறுப்பேற்பு ஆவண நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவது குறித்து, விரைவில் வங்கிகளுடன் பேச்சு நடத்தப்படும்,’’ என, மத்திய ...
+ மேலும்
முட்டை ஏற்றுமதி பின்னடைவு : பண்ணையாளர்கள் கவலை
ஏப்ரல் 22,2018,01:59
business news
நாமக்கல்: தினமும், 15 லட்சமாக இருந்த முட்டை ஏற்றுமதி, விலை உயர்ந்து வருவதன் காரணமாக, ஐந்து லட்சமாக குறைந்துள்ளதால், பண்ணையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.தேசிய அளவில், கோழி முட்டை ...
+ மேலும்
விரைவில் ஒரே படிவத்தில் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்
ஏப்ரல் 22,2018,01:58
business news
நாக்பூர்: ‘‘ஒரே படிவத்தில், ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை, 3 – -6 மாதங்களில் அமலாகும்,’’ என, மத்திய நிதித் துறை செயலர், ஹஷ்முக் ஆதியா தெரிவித்துள்ளார்.தற்போது, வணிக நிறுவனங்கள், ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
பி.எஸ்.இ:
என்.எஸ்.இ:
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்