பங்குச்சந்தை பி.எஸ்.இ: 31904.4 -50.95
  |   என்.எஸ்.இ: 9873.3 -26.30
பங்கு வர்த்தகம்
சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்த பங்குச்சந்தைகள்
ஜூலை 20,2017,16:14
business news
மும்பை : காலையில் மீண்டும் 32000 புள்ளிகளை கடந்து சென்செக்சும், 9900 புள்ளிகளை கடந்து நிப்டியும் புதிய எழுச்சியுடன் வர்த்தகத்தை துவக்கின. இருப்பினும், பிற்பகல் வர்த்தகத்தின் போது டாடா ...
+ மேலும்
மீண்டும் 32,000 புள்ளிகளை கடந்து வர்த்தகமானது சென்செக்ஸ்
ஜூலை 20,2017,10:15
business news
மும்பை : கார்ப்பரேட் நிறுவனங்களில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கை, ஆசிய சந்தைகளில் ஏற்பட்டுள்ள அதிரடி உயர்வு, அமெரிக்க பங்குச்சந்தைகளின் உயர்வு, கச்சா ...
+ மேலும்
சென்செக்ஸ் 244 புள்ளிகள் எழுச்சி
ஜூலை 19,2017,18:31
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகி, உயர்வுடனேயே முடிந்தன. இந்திய பங்குச்சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்த நிலையில், இன்று வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது. நாட்டின் ...
+ மேலும்
இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பம்
ஜூலை 19,2017,11:06
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் ஆரம்பமாகியுள்ளன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 174.18 புள்ளிகள் உயர்ந்து ...
+ மேலும்
சென்செக்ஸ் 364 புள்ளிகள் வீழ்ச்சி
ஜூலை 18,2017,17:25
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன். குறிப்பாக ஐடிசி., தொடர்பான பங்குகள் 13 சதவீதம் வீழ்ச்சி கண்டன.

கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடனும், ...
+ மேலும்
Advertisement
பங்குச்சந்தைகள் சரிந்தன : சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி
ஜூலை 18,2017,10:57
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த ஒருவாரகாலமாக நல்ல ஏற்றத்துடன் புதிய உச்சத்தையும் சந்தித்து வந்த நிலையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் ஆரம்பமாகியுள்ளன.

இன்றைய வர்த்தகநேர ...
+ மேலும்
முதன்முறையாக 9,900 புள்ளிகளுடன் வர்த்கத்தை நிறைவு செய்த நிப்டி
ஜூலை 17,2017,18:23
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நாளொரு புதிய உச்சம் தொட்டு வருகின்றன. ஏற்கனவே நிப்டி 9,900 புள்ளிகளை தொட்ட நிலையில் முதன்முறையாக அந்த உச்சத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. ...
+ மேலும்
இந்­தி­யா­வில் வேலை­வாய்ப்பு: நம்­பிக்கை தரும் சர்­வேக்­கள்
ஜூலை 17,2017,00:21
business news
நரேந்­திர மோடி தலை­மை­யி­லான பா.ஜ., அரசு ஆட்­சிக்கு வந்­த­தி­லி­ருந்து வைக்­கப்­படும் விமர்­ச­னங்­களில் முக்­கி­ய­மா­னது, வேலை­வாய்ப்பு பெரு­க­வில்லை என்­ப­து­தான். சமீ­பத்­தில் ...
+ மேலும்
நிறை குறை­களை உணர்ந்து தேர்வு செய்ய வேண்­டும்
ஜூலை 17,2017,00:20
business news
உச்­சத்­தில் தொடர்ந்து வீற்­றி­ருக்­கும் சந்தை குறி­யீ­டு­கள், சந்­தைக்­குள் வர காத்­தி­ருப்­போர் மன­தில் ஒரு­வித அவ­சர நிலையை தொடர்ந்து ஏற்­ப­டுத்தி வரு­கிறது. குறிப்­பாக, வைப்பு ...
+ மேலும்
கமாடிட்டி சந்தை நிலவரம்
ஜூலை 17,2017,00:19
business news
கச்சா எண்ணெய்
கச்சா எண்­ணெய் விலை கடந்த வார ஆரம்­பத்­தில் ஏற்­றம் கண்டு, ஒரு பேரல் 46.75 டாலர் என்ற உச்­சத்தை தொட்­டது. வாரம் ஒரு­முறை வெளி­வ­ரும் எண்­ணெய் இருப்பு விபரத்­தில் சிறிய தொய்வு ...
+ மேலும்
Advertisement

Advertisement
 
Advertisement
பி.எஸ்.இ:
என்.எஸ்.இ:
  • தங்கம்
  • வெள்ளி
 
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்