இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: மீண்டும் ரூ.56யை தொட்டது
"சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார்"சரக்கு' விலையை உயர்த்த அரசு முடிவு: பட்டியல் தயார் ... தங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறது தங்கம் விலை சவரன் 23000த்தை நெருங்குகிறது ...
இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு: மீண்டும் ரூ.56யை தொட்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2012
10:22

மும்பை : அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது.இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை வர்த்தக நேர துவக்கத்தின் போது மேலும் 12 காசுகள் குறைந்து 56.05 ஆக இருந்தது. இந்தியாவின் பொருளாதார தரக்குறியீட்டை நிலையானது என்ற பிரிவில் இருந்த எதிர் மறை என்ற நிலைக்கு பிட்ச் நிறுவனம் குறைத்தது, வங்கி வட்டி விகிதத்தில் ஆர்பிஐ எந்த மாற்றமும் செய்யாதது போன்ற காரணங்களால் இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது,

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
சென்னை : தங்கம், வெள்ளி விலையில் இன்று சரிவு காணப்படுகிறது. தங்கம் விலை சவரனுக்கு ரூ.56ம், பார்வெள்ளி விலை ரூ.610ம் ... மேலும்
business news
மும்பை : வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, வர்த்தக நேர துவக்கத்தின் போது இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து ... மேலும்
business news
புது­டில்லி:‘இந்­தி­யாவில், வலை­தளம் வாயி­லாக, கல்வி பயிற்சி அளிக்கும் சந்­தையின் மதிப்பு, இந்­தாண்டு ... மேலும்
business news
புது­டில்லி;‘சர்­வ­தேச சந்­தையில் நிலவும் போட்­டியை, இந்­திய நிறு­வ­னங்கள் சமா­ளிக்க முடி­யாமல் உள்­ள­தற்கு, ... மேலும்
business news
விசா­கப்­பட்­டினம்;ஆந்­திர மாநிலம், விசா­கப்­பட்­டி­னத்தில், சர்­வ­தேச கடல் உணவு கண்­காட்­சியை, மத்­திய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)