ஐ.எஸ்.டி. அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் பி.எஸ்.என்.எல்.ஐ.எஸ்.டி. அழைப்புகளைக் கட்டுப்படுத்தும் பி.எஸ்.என்.எல். ... ஜூலை 1ம் தேதி ரிசர்வ் வங்கி செயல்படாது ஜூலை 1ம் தேதி ரிசர்வ் வங்கி செயல்படாது ...
பட்ஜெட் விலை ஸ்பைஸ் மொபைல் எம் 5396
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2013
13:46

இரண்டு அலைவரிசைகளில் இயங்கினாலும், இரண்டு சிம்களுடன் இயங்கும் ஸ்பைஸ் மொபைல் எம் 5396, பட்ஜெட் விலையில் மொபைல் போன்களைத் தேடுபவர்களின் முதல் தேர்வாக அமைந்துள்ளது. இதற்குக் காரணம் இது தரும் கூடுதல் வசதிகளே ஆகும்.

பார் டைப் வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மொபைலில், எண், எழுத்துக்கள் அடங்கிய கீ போர்டு தரப்பட்டுள்ளது. 2.4 அங்குல எல்.சி.டி. திரை கிடைக்கிறது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக், மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட் மூலம் 8 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் வசதி, ஜி.பி.ஆர்.எஸ்., புளுடூத், யு.எஸ்.பி போர்ட் ஆகியவை நம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகின்றன. இதன் 1.3 எம்பி திறன் கொண்ட கேமராவில், வீடியோ திறனும் உள்ளது. டிஜிட்டல் ஸூம் வசதி இதன் சிறப்பாகும். எப்.எம். ரேடியோ மற்றும் எம்பி3 மற்றும் எம்பி4 பிளேயர்கள் தரப்பட்டுள்ளன. டார்ச் லைட் மற்றும் இந்தி மொழி சப்போர்ட் கிடைக்கிறது.
இதன் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறன் கொண்டது. இதன் மூலம் தொடர்ந்து 6 மணி நேரம் பேச முடியும். மின் சக்தி 168 மணி நேரம் தங்குகிறது. இதன் அதிக பட்ச சில்லரை விலை ரூ. 1,699.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)