தங்கம் விலையில் ஏற்றம் - சவரனுக்கு ரூ.328 உயர்வுதங்கம் விலையில் ஏற்றம் - சவரனுக்கு ரூ.328 உயர்வு ... அக்டோபர் முதல் இந்தியாவில் கூடுதல் விமானங்கள்! ஏர் ஏசியா அக்டோபர் முதல் இந்தியாவில் கூடுதல் விமானங்கள்! ஏர் ஏசியா ...
நாட்டின் காபி ஏற்றுமதி 4.45 சதவீதம் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2013
14:31

புதுடில்லி : உலகில் அதிகளவு காபி ஏற்றுமதி செய்யும் டாப்-10 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஆனால் நடப்பாண்டு, முதல் ஆறு மாத காலத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி 4.45 சதவீதம் சரிவடைந்துள்ளது. ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை இந்தியா 1,91,055 டன் காபி ஏற்றுமதி செய்துள்ளது. கடந்தாண்டு இதேகாலகட்டத்தில் காபி ஏற்றமதி 1,99,969 டன்னாக இருந்தது.

ரூபாயின் மதிப்பீட்டில் அளவிடும் போது 6மாத காலத்தில் காபி ஏற்றுமதி ரூ.2,818.35 கோடியாக உள்ளது. கடந்தாண்டு இந்தகாலகட்டத்தில் ரூ.2,955.35 கோடியாக இருந்துள்ளது.

உலகளவில் காபி ஏற்றுமதிக்கான விலையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் நம்நாட்டு காபி ஏற்றுமதி சரி‌வடைந்துள்ளதாக காபி ஆணைய மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)