தங்கம், வெள்ளி இறக்குமதி 3,346 கோடி டாலராக சரிவுதங்கம், வெள்ளி இறக்குமதி 3,346 கோடி டாலராக சரிவு ... தங்கம் விலை ரூ.184 அதிகரிப்பு தங்கம் விலை ரூ.184 அதிகரிப்பு ...
21% ஆக குறைந்தது ஒபாமாவின் வருமானம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஏப்
2014
11:19

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சிலி ஒபாமாவின் வருமானம் 2013ம் ஆண்டில் 21 சதவீதமாக குறைந்துள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிபரின் வரி பாக்கி தொடர்பான அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளைமாளிகை அறிக்கையின்படி 2013ம் ஆண்டில் ஒபாமாவின் வருமானம் 481,098 அமெரிக்க டாலர்களாகும். இது 2012ம் ஆண்டு வருமானமான 608,611 டாலர்களை விட 21 சதவீதம் குறைவு. ஆனால் 2009ம் ஆண்டு வருமானத்துடன் ஒப்பிடுகையில் அவரின் சம்பாத்தியம் 10 மடங்கு அதிகரித்துள்ளது. 2009ம் ஆண்டு ஒபாமா அதிகபட்சமாக புத்தக விற்பனையின் மூலம் 5.5 டாலர்கள் பெற்றுள்ளார். ஆனால் அதன் பிறகு புத்தக விற்பனை படிப்படியாக சரிந்து வந்துள்ளது.
இதுவரை அதிபருக்கான சம்பளமாக ஒபாமா, 400,000 டாலர்கள் பெற்று வருகிறார். இதற்கு வரியாக 98,000 டாலர்களை செலுத்தி வருகிறார். அதாவது வருமானத்தின் 20 சதவீதத்தை ஒபாமா வரியாக செலுத்தி வருகிறார். இது தவிர தொண்டு அறக்கட்டளை மூலம் 59,251 டாலர்கள் வருமானத்தை ஒபாமா பெற்று வருகிறார். அதிபரின் வருமானம் பற்றிய தகவல் மட்டுமின்றி, அவரின் ஆண்டு ஹெல்த் ரிப்போர்ட்டையும் வெள்ளை மாளிகை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)