வர்த்தகம் » ஐ.டி
இன்போசிஸ் நிகரலாபம் ரூ.2,992 கோடி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
15 ஏப்2014
16:05
மும்பை : இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தகவல்தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் 2013-14-ம் ஆண்டுக்கான நான்காவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகரலாபம் 25 சதவீதம் உயர்ந்து ரூ.2,992 கோடியாக உள்ளது. முன்னதாக கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இது ரூ.2,394 கோடியாக இருந்தது. மேலும் நிறுவனத்தின் மொத்த வருவாயும் கடந்தாண்டை (ரூ.10,454 கோடி) காட்டிலும் 23.2 சதவீதம் உயர்ந்து ரூ.12,875 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ஐ.டி செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 15,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 15,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 15,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 15,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!