நாட்டின் வெங்­காயம் உற்­பத்தி1.93 கோடி டன்­னாக அதிகரிப்புநாட்டின் வெங்­காயம் உற்­பத்தி1.93 கோடி டன்­னாக அதிகரிப்பு ... மூடைக்கு ரூ.1000 உயர்ந்­தது நாட்டு உளுந்து முதல் ரக பாசிப்­ப­ருப்பு விலையும் உயர்ந்­தது மூடைக்கு ரூ.1000 உயர்ந்­தது நாட்டு உளுந்து முதல் ரக பாசிப்­ப­ருப்பு விலையும் ... ...
கடந்த வாரத்தில் தங்கம்சவ­ர­னுக்கு ரூ.568 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2014
00:28

சென்னை:கடந்த வாரத்தில், ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 568 ரூபாய் அதி­க­ரித்­தி­ருந்­தது. சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆப­ரண தங்கம், ஒரு கிராம், 2,712 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,696 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 29 ஆயிரம் ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.
இந்­நி­லையில், நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, ஒரு ரூபாய் உயர்ந்து, 2,713 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. சவ­ர­னுக்கு, எட்டு ரூபாய் அதி­க­ரித்து, 21,704 ரூபாய்க்குவிற்­ப­னை­யா­னது. 10 கிராம் சுத்த தங்கம், 20 ரூபாய் உயர்ந்து, 29,020 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது.ஒரு கிராம் வெள்ளி, 49.60 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 46,325 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது.
கடந்த திங்­க­ளன்று (7ம் தேதி), ஒரு கிராம் தங்கம், 2,642 ரூபாய்க்கும், ஒரு சவரன், 21,136 ரூபாய்க்கும் விற்­பனை செய்­யப்­பட்­டது.இதை­ய­டுத்து, கடந்த வாரத்தில், தங்கம் விலை கிரா­முக்கு, 71 ரூபாயும், சவ­ர­னுக்கு, 568 ரூபாயும் அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)