இந்திய தொலைத்தொடர்பு துறையில்ரூ.9,000 கோடி அன்னிய நேரடி முதலீடுஇந்திய தொலைத்தொடர்பு துறையில்ரூ.9,000 கோடி அன்னிய நேரடி முதலீடு ... ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ்-ஐ அறிமுகப்படுத்தியது ஆப்பிள் நிறுவனம் ...
மத்திய கிழக்கு நாடுகளுக்கான மின்னணு பொருள் ஏற்றுமதி உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2014
05:05

துபாய்: சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, இந்திய மின்னணு பொருள் ஏற்றுமதி, 6.66 சதவீதம் அதிகரித்துள்ளது.இந்தியாவிலிருந்து, அதிகளவில் மின்னணு பொருட்களை இறக்குமதி செய்து கொள்வதில், ஐக்கிய அரபு நாடுகள் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, சவுதி அரேபியா, துருக்கி ஆகிய நாடுகள் உள்ளன என, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் (மத்திய கிழக்கு நாடுகள்) மண்டல இயக்குனர் கமல் வச்சானி தெரிவித்தார்.
சென்ற 2013 – 14ம் நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 6.66 சதவீதம் வளர்ச்சி கண்டு, 10,440 கோடி ரூபாயாக (174 கோடி டாலர்) அதிகரித்துள்ளது. இது, கடந்த 2012 – 13ம் நிதியாண்டில், 9,780 கோடி ரூபாயாக (163 கோடி டாலர்) இருந்தது.சென்ற நிதியாண்டில், மத்திய கிழக்கு நாடுகளுக்கான, இந்தியாவின் ஒட்டு மொத்த மின்னணு பொருட்கள் ஏற்றுமதி, 766 கோடி டாலராக இருந்தது என, கமல் வச்சானி மேலும் கூறினார்.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)