ஜி.டி.பி.,யில் குடும்­பங்­களின் சேமிப்பு 7.2 சத­வீதம்ஜி.டி.பி.,யில் குடும்­பங்­களின் சேமிப்பு 7.2 சத­வீதம் ... ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.128 குறைவு ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.128 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
கோல் இந்­தியா நிறு­வனம்உற்­பத்தி இலக்கை எட்­ட­வில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2014
00:04

புது­டில்லி:பொதுத்­து­றையைச் சேர்ந்த கோல் இந்­தியா நிறு­வனம், சென்ற ஆகஸ்ட் மாதத்­திலும், நிலக்­கரி உற்­பத்தி இலக்கை எட்­ட­வில்லை.இதன்­படி, அம்­மா­தத்தில், 3.51 கோடி டன் நிலக்­கரி உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்த நிலையில், 3.45 கோடி டன் அள­விற்கே உற்­பத்தி செய்­துள்­ளது.
அதே­ச­மயம், இந்­நி­று­வ­னத்தின் நிலக்­கரி விற்­பனை இலக்­கான, 3.78 கோடி டன் எட்­டப்­பட்­டுள்­ளது.நடப்பு நிதி­யாண்டின் முதல் ஐந்து மாத காலத்தில் (ஏப்.,–ஆக.,), இந்­நி­று­வனம், 18.34 கோடி டன் நிலக்­கரி உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்த நிலையில், 17.58 கோடி டன் மட்­டுமே உற்­பத்தி செய்­துள்­ளது.உள்­நாட்டில் நிலக்­கரி உற்­பத்­தியில், கோல் இந்­தி­யாவின் பங்­க­ளிப்பு 80 சத­வீ­த­மாக உள்­ளது.
நடப்பு நிதி­யாண்டில், இந்­நி­று­வ­னத்தின் நிலக்­கரி உற்­பத்தி இலக்கு, 50.70 கோடி டன்­னா­கவும், விற்­பனை இலக்கு, 52 கோடி டன்­னா­கவும் உள்­ளது.கடந்த 2013–14ம் நிதி­யாண்டில், இந்­நி­று­வனம், 48.20 கோடி டன் நிலக்­கரி உற்­பத்தி செய்ய இலக்கு நிர்­ண­யித்­தி­ருந்­தது. ஆனால், 46.20 கோடி டன் அள­விற்கே நிலக்­க­ரி உற்­பத்தி செய்­தது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)