உருக்கு ஏற்­று­மதி0.4 சத­வீதம் உயர்வுஉருக்கு ஏற்­று­மதி0.4 சத­வீதம் உயர்வு ... நிறு­வ­னங்­களின் இணைத்தல் நட­வ­டிக்கைரூ.1.30 லட்சம் கோடியை எட்­டி­யது நிறு­வ­னங்­களின் இணைத்தல் நட­வ­டிக்கைரூ.1.30 லட்சம் கோடியை எட்­டி­யது ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வங்­கிகள் திரட்­டிய டிபாசிட்13 சத­வீதம் வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2014
01:22

புது­டில்லி:நடப்­பாண்டு அக்., 3ம் தேதி­யுடன் முடி­வ­டைந்த, 15 நாட்­களில், வங்­கிகள் திரட்­டிய டிபாசிட், 13.05 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 82.89 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.இது, கடந்­தாண்டின் இதே காலத்தில், 73.32 லட்சம் கோடி ரூபா­யாக இருந்­தது என, ரிசர்வ் வங்கி வெளி­யிட்­டுள்ள புள்­ளி­வி­வ­ரத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.கணக்­கீட்டு காலத்தில், வங்­கிகள் வழங்­கிய கடன், 11 சத­வீதம் உயர்ந்து, 56.50 லட்சம் கோடி­யி­லி­ருந்து, 62.69 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­து உள்­ளது.
மதிப்­பீட்டு காலத்தில், வங்­கிகள் திரட்­டிய மொத்த டிபா­சிட்டில், டிமாண்ட் டிபாசிட், 15.83 சதவீதம் அதி­க­ரித்து, 6.75 லட்சம் கோடி­யி­லி­ருந்து, 7.82 லட்சம் கோடி ரூபா­யாக வளர்ச்சி கண்­டுள்­ளது.மேலும், குறித்த கால டிபாசிட், 12.77 சத­வீதம் உயர்ந்து, 66.57 லட்சம் கோடி­யி­லி­ருந்து, 75.07 லட்சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.கடன் வழங்கும் நட­வ­டிக்­கைகள் பெரிய அளவில் சூடு­பி­டிக்­கா­ததை அடுத்து, வங்­கிகள், கடந்த சில மாதங்­க­ளா­கவே, பல்­வேறு டிபா­சிட்­டு­க­ளுக்­கான வட்டி விகி­தங்­களை குறைத்து வரு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)