ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.184 உயர்ந்­ததுஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.184 உயர்ந்­தது ... உள்­நாட்டு விமான பய­ணிகள் எண்­ணிக்கை 18.31 சத­வீதம் வளர்ச்சி உள்­நாட்டு விமான பய­ணிகள் எண்­ணிக்கை 18.31 சத­வீதம் வளர்ச்சி ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்க்­கரை உற்­பத்­தியில் விறு­வி­றுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 நவ
2014
23:57

புது­டில்லி:இந்­தி­யாவின் சர்க்­கரை உற்­பத்தி, நடப்பு 2014–15ம் பரு­வத்தில் (அக்.,–செப்.,) இது­வ­ரையில், 22 சத­வீதம் அதி­க­ரித்து, 5.6 லட்சம் டன்­னாக உயர்ந்­துள்­ளது.
இது, கடந்த பரு­வத்தின் இதே காலத்தில், 4.62 லட்சம் டன்­னாக இருந்­தது என, இந்­திய சர்க்­கரை ஆலைகள் கூட்­ட­மைப்­பான ‘இஸ்மா’ தெரி­வித்­துள்­ளது.மத்­திய அரசு, நடப்பு பரு­வத்தில், சர்க்­கரை உற்­பத்தி, 2.50 கோடி டன்­னாக இருக்கும் தெரி­வித்­துள்ள நிலையில், ‘இஸ்மா’ இதன் உற்­பத்தி, 2.50–2.55 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, மதிப்­பீடு செய்­துள்­ளது.கடந்த 2013–14ம் பரு­வத்தில், இதன் உற்­பத்தி, 2.44 கோடி டன்­னாக இருந்­தது.
நடப்­பாண்டில், உள்­நாட்டில் சர்க்­க­ரைக்­கான தேவை, 2.47 கோடி டன்­னாக இருக்கும் என, கணக்­கி­டப்­பட்­டுள்­ளது.நடப்பு பரு­வத்­திற்­கான சர்க்­கரை உற்­பத்தி தற்­போது தான் துவங்­கி­யுள்­ளது. குறிப்­பாக, மகா­ராஷ்­டிரா, கர்­நா­டகா மற்றும் குஜ­ராத்தில், இதன் உற்­பத்தி விறு­வி­றுப்­ப­டைய துவங்­கி­யுள்­ளது. அதே­ச­மயம், உத்­த­ர­பி­ர­தே­சத்தில் உள்ள சர்க்­கரை ஆலைகள், இம்­மாத இறுதி வாக்கில் உற்­பத்­தியை துவங்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
எனினும், மாநில அரசு, கரும்­பிற்­கான விலையை உயர்த்­தா­தது மற்றும் வரி சலு­கை­களை அறி­விக்­கா­ததால், உற்­பத்­தியில் ஈடு­படப் போவ­தில்லை என, உத்­த­ர­பி­ர­தேச சர்க்­கரை ஆலைகள் மிரட்டல் விடுத்­துள்­ள­தாக ‘இஸ்மா’ தெரி­வித்­துள்­ளது.நடப்பு பரு­வத்தில், உபரி சர்க்­கரை கையி­ருப்பு, 20 லட்சம் டன்­னாக இருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.கடந்த 2013–14ம் பரு­வத்தில், இந்­தியா 21.17 லட்சம் டன் சர்க்­க­ரையை ஏற்­று­மதி செய்­துள்­ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)