பதிவு செய்த நாள்
28 நவ2014
16:16
சென்னை: தென்னிந்திய சிறந்த கட்டுமான நிறுவனமான அமர்பிரகாஷ் டெவலப்பர்ஸ் நிறுவனத்திற்கு, இந்தியாவின் சிறந்த சந்தை ஆய்வு நிறுவனமான 'வேல்டுவைடு அச்சீவர்ஸ்' நிறுவனத்தின் 'வேல்டு வைடு அச்சீவர்ஸ் ரியல் எஸ்டேட் அவார்டு 2014' விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை மத்திய அமைச்சர் சஞ்சீவ் குமார் பாலையன், புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஆதர்ஷ் அமார் சுராணாவிடம் வழங்கினார்.
இந்த நிறுவனம் இதுவரை இந்த ஆண்டில் நான்காவது முறையாக விருது பெற்றுள்ளது. 'சென்னை ரியல் எஸ்டேட் அவார்டு 2014'ல் 2 விருதுகளும், சிங்கப்பூரில் நடைபெற்ற 5வது 'CMO Asia awards 2014' ல் 6 விருதுகளும், பெங்களூரில் நடைபெற்ற 'பிராண்ட்காடமி'யின் 2 விருதுகளையும் பெற்றுள்ளது. தற்போது பெற்றுள்ள விருது, நிறுவனத்தின் மீதான வாடிக்ககையாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்ததாக அமைந்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|