தங்கம் விலை சிறிது சரிவுதங்கம் விலை சிறிது சரிவு ... ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 குறைவு ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
மூடைக்கு ரூ.200 குறைந்­தது பருப்பு; சர்க்­கரை விலையில் மாற்­ற­மில்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 டிச
2014
00:55

விரு­து­நகர்:விரு­து­நகர் மார்க்­கெட்டில் பருப்பு மூடைக்கு 200 ரூபாய், கடலை எண்ணெய் டின்­னுக்கு 50 ரூபாய் விலை குறைந்­தது. ஆனால் சர்க்­கரை விலையில் மாற்­றமில்லை.
எண்ணெய் மார்க்­கெட்டில் கடந்­த­ வா­ரத்­தை­விட 50 ரூபாய் குறைந்து கடலை எண்ணெய்(15 கிலோ டின்) 1,300 மற்றும் நல்­லெண்ணெய் 3,200 , சன்­பி­ளவர் எண்ணெய் 1,150 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. டின்­னுக்கு 20 ரூபாய் குறைந்து பாமாயில் 830 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது. 80 கிலோ நிலக்­க­டலை பருப்பு 4,100, 100 கிலோ கடலை புண்­ணாக்கு 3,900 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.
சர்க்­கரை விலையில் மாற்­ற­மில்லை: கடந்­த­வா­ரத்­தைப்­போ­லவே 100 கிலோ சர்க்­கரை 3,210, 90 கிலோ மைதா, 90 கிலோ ரவை தலா 3,045 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 55 கிலோ பொரி­க­டலை 2,410 ரூபா­யாக உள்­ளது.
பருப்பு விலை குறைந்­தது: 100 கிலோ பர்மா உளுந்தில் பொடி­வகை 5,400, பரு­வட்டு 6,400 , நாட்டு உளுந்து 6,200 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 100 கிலோ உளுத்தம் பருப்பில் பர்மா பொடி­வகை 7,000, பரு­வட்டு 7,800, நாடு 8,400 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 100 கிலோ துவரம் பருப்பில் நாடு­வகை 7,600, இரண்டாம் வகை 6,800, பொடி வகை 6,400 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. அமெ­ரிக்கா, கனடா உள்­ளிட்ட நாடு­களில் இருந்து இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இப்­ப­ருப்­புகள் மார்க்­கெட்­டிற்கு வந்­துள்­ளதால் இவற்றின் விலை மூடைக்கு சரா­ச­ரி­யாக 200 ரூபாய் வரை குறைந்­துள்­ளது.
100 கிலோ முதல் ரக பாசிப்­ப­ருப்பு 10,600, இரண்டாம் ரகம் 10,300 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. ஒரு­கு­விண்டால் ஆந்­திரா குண்­டூர்­வத்தல் 9,100 ரூபாய் முதல் 9,400 ரூபாய் வரை விற்­ப­னை­யா­னது. நாட்­டு­வத்தல் வரத்து இல்லை.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)