ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.63.58ரூபாயின் மதிப்பு சரிவு – ரூ.63.58 ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வோக்ஸ்வாகன் ‘வென்டோ’ காரின் ஸ்பெஷல் எடிஷன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஏப்
2015
11:45

ஜெர்மனி நாட்டை சேர்ந்த வோக்ஸ்வாகன் கார் நிறுவனம், இந்தியாவில், ‘வென்டோ’ மாடல் காரை, 2010 முதல் விற்பனை செய்து வருகிறது. இந்த கார், பெட்ரோல் மற்றும் டீசல் என, இரண்டு வகைகளிலும் கிடைக்கும். பெட்ரோல் காரில், 1.6 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் என, இரண்டு பிரிவுகளில், இந்த கார் கிடைக்கும்.
பெட்ரோல் கார், ஒரு லிட்டருக்கு, நகர சாலைகளில், 11.5 கி.மீட்டர், நெடுஞ்சாலைகளில், 15.8 கி.மீட்டர் மைலேஜ் தரும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டீசல் காரில், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார், 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பிரிவில் தான் கிடைக்கும். இந்த கார், நகர சாலைகளில், 14 கி.மீட்டர், நெடுஞ்சாலைகளில், 16 கி.மீட்டர் மைலேஜ் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, ‘வென்டோ’ காரின் ஸ்பெஷல் எடிஷனை, வோக்ஸ்வாகன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இது, இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கும். விலையில் எந்த மாற்றமும் கிடையாது. கூடுதல் அம்சங்களுடன், ஸ்பெஷல் எடிஷன் கார் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)