வர்த்தகம் » பொது
ஸ்மார்ட் ஆடைகள் தயாரிப்பில் இறங்குகிறது கூகுள்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 மே2015
17:20
சான் பிரான்சிஸ்கோ : இணையதள ஜாம்பவனான கூகுள் நிறுவனம், அமெரிக்காவின் ஜீன்ஸ் ஆடைகள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள லெவி ஸ்ட்ராஸ் நிறுவனத்துடன் இணைந்து ஸ்மார்ட் ஆடைகளை தயாரிக்க உள்ளது.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற டெவலப்பர்ஸ் கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், கூகுள் நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு புராஜெக்ட் ஜாக்குவார்டு என்று பெயரி்டப்பட்டுள்ளது.
பிரத்யேக துணிகளால் உருவாக்கப்பட்ட உள்ள ஸ்மார்ட் ஆடைகளில், டச் ஸ்கிரீன் கட்டுப்படுத்தும் வசதிகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 30,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 30,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!