வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ரெனோ ‘க்விட்’ முன்பதிவு துவக்கம்!
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 செப்2015
11:02
ரெனோ நிறுவனம், ஆரம்ப நிலையில் சிறிய ரக, ‘க்விட்’ காரை, அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. சில டீலர்கள் அதற்கான முன்பதிவை துவங்கி விட்டனர். இந்தக் கார், அடிபாகத்துக்கும், தரைக்கும் இடையே, 180 மி.மீ., இடைவெளி இருக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில், ரெனோவின், அசத்தல் மாடலான, ‘டஸ்டர்’ காரில் இருப்பதை போலவே, ‘பம்பர்’ சற்று முன்னோக்கி, நீண்டு இருக்கும்.இந்தப் புதிய காரின், ‘டாப் மாடலில்’, திசை காட்டும், ஆறு அங்குல, ‘இன்போடெயின்மென்ட்’ தொடுதிரை வசதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் காருக்கான முன்பதிவு துவங்கி விட்டாலும், செப்டம்பரில் தான், ‘டெலிவரி’ கிடைக்கும் என தெரிகிறது. விலை, மூன்று முதல் நான்கு லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் செப்டம்பர் 01,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் செப்டம்பர் 01,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ செப்டம்பர் 01,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா செப்டம்பர் 01,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு செப்டம்பர் 01,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!