வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மகிந்திரா ‘மோஜோ’ முன்பதிவு துவக்கம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 செப்2015
09:52
மகிந்திரா நிறுவனம், முதன்முதலாக, உற்பத்தி செய்திருக்கும், பிரீமியம் ஸ்போர்ட்ஸ் பைக்கான, ‘மோஜோ’வுக்கு முன்பதிவு துவங்கியுள்ளது. இதில், 26 சி.சி., குதிரை சக்தி திறன் கொண்ட, 300 சி.சி., இன்ஜினை, மகிந்திரா பொருத்தியுள்ளது. இதன் எடை, 160 கிலோ. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள, பிதம்பூர் ஆலையில், இந்த வண்டி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஹேண்டில் பார், பெரிய பெட்ரோல் டேங்க், டிஸ்க் பிரேக் ஆகிய அம்சங்கள் உண்டு. கரடுமுரடான இந்திய சாலைகளுக்கு என, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் சந்தைக்கு வர இருக்கும் இந்த பைக்கை, 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து முன்பதிவு செய்ய, மகிந்திரா ஏற்பாடு செய்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 06,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 06,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 06,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 06,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 06,2015
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!