பங்குச்சந்தைகள் இன்று(செப்.30) உயர்வுடன் துவங்கினபங்குச்சந்தைகள் இன்று(செப்.30) உயர்வுடன் துவங்கின ... பங்குச்சந்தைகள் இன்று(‌அக்.,1) உயர்வுடன் துவங்கின பங்குச்சந்தைகள் இன்று(‌அக்.,1) உயர்வுடன் துவங்கின ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குச்சந்தைகளில் எழுச்சி - சென்செக்ஸ் 376 புள்ளிகள் உயர்வுடன் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2015
16:53

மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் இன்று(செப்., 30ம் தேதி) எழுச்சி காணப்பட்டன. ரிசர்வ் வங்கி நேற்று ரெப்போ வட்டி வகிதத்தை 0.50 சதவீதம் குறைத்தது. இதன் எதிரொலியாக நேற்று முதல் பங்குச்சந்தைகள் உயர்ந்த நிலையில் அந்த ஏற்றம் இன்றும் தொடர்ந்து. காலையில் சென்செக்ஸ் 280 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்த நிலையில், மதியத்திற்கு மேலும் நன்கு ஏற்றம் கண்டன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 376.17 புள்ளிகள் உயர்ந்து 26,154.83-ஆகவும், தேசிய பங்குச்சந்‌தையின் நிப்டி 105.60 புள்ளிகள் உயர்ந்து 7,948.90-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 24 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 6 நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன. குறிப்பாக பார்த்தி ஏர்டெல், பெல், கெயில், கோல் இந்தியா ஹெச்யுஎல்., இன்போசிஸ், டாடா மோட்டார்ஸ், ஹீரோ மோட்டோ கார்ப், ஐடிசி., பஜாஜ் ஆட்டோ மற்றும் என்டிபிசி., நிறுவன பங்குகள் உயர்வுடனும், எஸ்பிஐ., ஆக்சிஸ் நிறுவன பங்குகள் சரிவுடனும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)