வர்த்தகம் » ஆட்டோமொபைல்
சுசூகி: புதிய வண்ணங்களில் ‘ஹயாபுஸா’ பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
03 அக்2015
15:30
உலகின் மிக வேகமாக ஓடும் பைக்குகளில் ஒன்றான, சுசூகி நிறுவனத்தின் சூப்பர் பைக், ‘ஹயாபுஸா’வுக்கு, இந்தியாவில் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்போது, இந்தியர்களின் விருப்பத்துக்கேற்ப, சிவப்பு கலந்த மெட்டாலிக் சில்வர், வெள்ளை நிறத்துடன் கூடிய மெட்டாலிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் கிரே கலந்த ஸ்பார்க்கிள் பிளாக் ஆகிய புதிய நிறங்களில், ஹயாபுஸா கிடைக்கிறது. இதில், புறத்தோற்றத்தில் மட்டும், சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தாலும் அதன் முந்தைய மாடலில் இருக்கும், ஆறு கியர்கள், 197 குதிரைசக்தி திறனை உற்பத்தி செய்யும், நான்கு சிலிண்டர் லிக்விட் கூல்ட் இன்ஜின் போன்ற தொழில்நுட்ப அம்சங்களில் மாற்றம் செய்யப்படவில்லை.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 03,2015
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 03,2015
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 03,2015
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 03,2015
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!