தங்கம்விலை (அக்.3) மாலைநிலவரப்படி ரூ.320 அதிகரிப்புதங்கம்விலை (அக்.3) மாலைநிலவரப்படி ரூ.320 அதிகரிப்பு ... ரூபாயின் மதிப்பு இன்று(அக்.5) ஏற்றம் - ரூ.65.24 ரூபாயின் மதிப்பு இன்று(அக்.5) ஏற்றம் - ரூ.65.24 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கறுப்பு ‘டுகாட்டி’ பைக் நவம்பரில் ரிலீஸ்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 அக்
2015
15:30

கார், பைக் நிறுவனங்களுக்கு இது, ‘டீசர்’ காலம் போலிருக்கிறது. தங்களின் புதிய வரவுகளை பற்றி, வாகன ஓட்டிகளிடையே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்துவதற்காக, புதிய அறிமுகங்களை பற்றிய தகவல்களை முழுவதுமாக வெளியிட்டு விடாமல், நான்கைந்து பாகங்களாக வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில், ‘டீசர்’களை முதன்முதலில் வெளியிட்ட நிறுவனங்களில் ஒன்றான டுகாட்டி, இப்போது தன் புதிய அறிமுகம் பற்றிய வீடியோவை வெளியிட்டுள்ளது.
இது, முழுக்க முழுக்க கறுப்பு நிறத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இது அனேகமாக, ‘மான்ஸ்டர்’ மற்றும் ‘பனிகேல்’ மாடல் பைக்குகளின், புதிய ரேஞ்ச் பைக்காக இருக்கலாம் என, கணிக்கப்பட்டுள்ளது. இப்புதிய பைக், நவ., 16ல் அறிமுகம் செய்யப்படுகிறது. அதற்குள், இன்னும் பல, ‘டீசர்’களை எதிர்பார்க்கலாம்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)