தங்கம் விலை இன்று(அக்.,12) மாலைநிலவரப்படி ரூ.200 உயர்வுதங்கம் விலை இன்று(அக்.,12) மாலைநிலவரப்படி ரூ.200 உயர்வு ... ரூபாயின் மதிப்பு இன்று(அக்.13) சரிவு - ரூ.64.89 ரூபாயின் மதிப்பு இன்று(அக்.13) சரிவு - ரூ.64.89 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
‘நிஸான், டேட்சன்’ கார்களுக்கு விலை தள்ளுபடி அறிவிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2015
14:51

பண்டிகை காலத்தை முன்னிட்டு, ‘நிஸான்’ மற்றும், ‘டேட்சன்’ கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதில், நிஸான் ‘டெர்ரானோ’ கார்களில், ‘பிளாபங்க்’ தொடுதிரை, திசைகாட்டும் கருவி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. பழைய காரை, ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்தால், போனசாக, 30 ஆயிரம் ரூபாய் குறைக்கப்படுகிறது. கூடுதலாக, ஐந்து கிராம் தங்க நாணயம் என, மொத்தம், 95 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விலை குறைப்பு செய்யப்படுகிறது.
நிஸான், ‘சன்னி’ காரில், 10 ஆயிரம் ரூபாய் அளவுக்கு, கூடுதல் உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதைச் சேர்த்து, 75 ஆயிரம் ரூபாய் அளவுக்கு விழாக்கால தள்ளுபடி சலுகை வழங்கப்படுகிறது. நிஸான், ‘மைக்ரா’ காருக்கு, 20 ஆயிரம் ரூபாய், ‘எக்ஸ்சேஞ் போனஸ்’ வழங்கப்படுகிறது. இதேபோல, டேட்சன், ‘கோ’ மற்றும் டேட்சன், ‘கோ பிளஸ்’ கார்களின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)