தங்கம் விலை இன்று(அக்.13) மாலைநிலவரப்படி ரூ.120 சரிவுதங்கம் விலை இன்று(அக்.13) மாலைநிலவரப்படி ரூ.120 சரிவு ... ரூபாயின் மதிப்பு இன்று(அக்.14) உயர்வு - ரூ.65.03 ரூபாயின் மதிப்பு இன்று(அக்.14) உயர்வு - ரூ.65.03 ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
போலோ ரக கார்களில் ‘ஹேண்ட் பிரேக்’ பிரச்னை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 அக்
2015
14:08

போக்ஸ்வேகன் நிறுவனத்துக்கு இது, சோதனைக் காலம் போலிருக்கிறது. புகை மோசடி சாப்ட்வேர் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அந்த நிறுவனம், இனி, இதுபோன்ற சிக்கல்களை சந்திக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளது.
அதனால், சிறிய பிரச்னையாக இருந்தாலும், அதற்கும் தீர்வு காண முயன்று வருகிறது. தன் மற்ற தயாரிப்புகளான, ‘ஆடி, ஸ்கோடா’ வாகனங்களையும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளது. இந்த வரிசையில், இந்தியாவில், போலோ ரக கார்களின் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அவ்வகை கார்களில் பொருத்தப்பட்டுள்ள, ‘ஹேண்ட் பிரேக்’கில், சில சூழல்களில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கருதப்படுவதே, அதற்கு காரணம். பிரச்னை இருக்கலாம் என சந்தேகிக்கும், 389 கார்களை, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது போக்ஸ்வேகன்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)