தங்கம்விலை இன்று(நவ.24) மாலைநிலவரப்படி ரூ.64 உயர்வுதங்கம்விலை இன்று(நவ.24) மாலைநிலவரப்படி ரூ.64 உயர்வு ... தங்கம் விலை இன்று(நவ.25) காலைநிலவரப்படி ரூ.32 உயர்வு தங்கம் விலை இன்று(நவ.25) காலைநிலவரப்படி ரூ.32 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஹோண்டா: வருகிறது ‘சிபி ஹார்னெட் 160 ஆர்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 நவ
2015
15:59

‘சிபி ஷைன் எஸ்பி’ பைக்கை அறிமுகம் செய்த சூட்டோடு, ‘சிபி ஹார்னெட் 160 ஆர்’ பைக்கை சந்தையில் களம் இறக்குவதற்காக ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. டிசம்பரில், ஒரு புதிய பைக்கை அறிமுகம் செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தாலும், அது எந்த பைக் என, வெளியில் சொல்லாமல் ரகசியம் காத்து வருகிறது ஹோண்டா. நம்மவர்கள் சும்மா இருப்பார்களா என்ன. எப்படியோ தோண்டி துருவியெடுத்து, அது, ‘சிபி ஹார்னெட் 160 ஆர்’ பைக் என்ற தகவலை வெளியிட்டுள்ளனர்.
இது, ‘சுசூகி கிக்சர், யமஹா எப்இசட்’ பைக்குகளுக்கு போட்டியாக விளங்கும். இதில், 14.5 குதிரை திறனை உருவாக்கக் கூடிய, 162.71 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், எரிபொருளை மிச்சப்படுத்தக்கூடிய, எச்.இ.டி., எனப்படும், ‘ஹோண்டா எகோ டெக்னாலஜி’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)