இந்தியா வருகிறது ‘ஆடி கியூ7’ இந்தியா வருகிறது ‘ஆடி கியூ7’ ... டாடா: புதிய கார் ‘சிகா’ டாடா: புதிய கார் ‘சிகா’ ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
கோவாவில் ‘இந்தியா பைக் வீக்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2015
13:07

ஆசியாவின் மிகப் பெரிய, பைக் திருவிழாவான, ‘இந்தியா பைக் வீக்’ பிப்., 19, 20ம் தேதிகளில், கோவாவில் நடைபெற உள்ளது. நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த திருவிழாவில், உலகின் அசத்தலான மாடல்களைச் சேர்ந்த சூப்பர் பைக்குகள் காட்சிக்கு வைக்கப்படும். மேலும், இசை நிகழ்ச்சிகள், திரைப்படக் காட்சிகள், புதிய பைக்குகளின் அறிமுக நிகழ்ச்சிகளுடன், பல அமர்க்களமான அம்சங்களை இந்த திருவிழா கொண்டிருக்கும். இதன் ஒரு பகுதியாக, தேசிய, ‘ஸ்டன்ட் சாம்பியன்ஷிப்’ போட்டிகளும் நடைபெற உள்ளன. இந்த திருவிழாவை காண உலகெங்கிலும் இருந்து, 15 ஆயிரத்துக்கும் அதிகமான, பைக் பிரியர்கள் மற்றும் வல்லுனர்கள் வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
business news
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
business news
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
business news
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
business news
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)