வர்த்தகம் » பொது
டிசம்பர் மாத பணவீக்கம் (-)0.73 சதவீதமாக உயர்வு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 ஜன2016
17:15
புதுடில்லி : உணவு பொருட்களுக்கான விலை அதிகரிப்பு காரணமாக டிசம்பர் மாத பணவீக்கம் (-)0.73 -ஆக உயர்ந்துள்ளது. மொத்த விலை குறியீட்டு அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி டிசம்பர் மாதத்திற்கான பணவீக்கம் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பணவீக்கம் (-)0.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. நவம்பரில் பணவீக்கம் (-)1.99 சதவீதமாக இருந்தது.
உணவுப்பணவீக்கம் 8.17 சதவீதமாக உயர்ந்தது. குறிப்பாக உருளை, வெங்காயம் பொருட்கள் விலை உயர்வால் பணவீக்கம் உயர்ந்துள்ளது.
அதேசமயம், கடந்த நவம்பர், 2014க்கு பிறகு பணவீக்கம் தொடர்ந்து மைனஸில் இருந்து வருகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 14,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 14,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 14,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 14,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!