தங்கம் விலை இன்று(பிப்.,2) மாலைநிலவரப்படி ரூ.112 உயர்வுதங்கம் விலை இன்று(பிப்.,2) மாலைநிலவரப்படி ரூ.112 உயர்வு ... ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - மீண்டும் ரூ.68-ல் வர்த்தகம் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி - மீண்டும் ரூ.68-ல் வர்த்தகம் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை; பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் - ரிசர்வ் வங்கி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 பிப்
2016
11:31

மும்பை : ரிசர்வ் வங்கி, வட்டி வகிதங்களை குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் வங்கிகள் மற்றும் தொழில் துறையினர் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரிசர்வ் வங்கியின் நிதிநிலை ஆய்வுக்கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு...

* ரெப்போ வட்டி வகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, ஏற்கனவே இருக்கும் 6.75 சதவீதமே தொடரும்.

* இதேப்போன்று சிஆர்ஆர்., எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதத்திலேயே தொடரும்.

* 2017ம் ஆண்டுக்குள் பணவீக்கம் 5 சதவீதத்திற்குள் இருக்கும்.

* நடப்பு நிதியாண்டு 2016-ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும், 2017-ல் 7.6 சதவீதமாக உயரும்.

* நடப்பு பட்ஜெட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பொறுத்து வரும்காலத்தில் வட்டி வகிதத்தில் மாற்றம் செய்யப்படலாம்.

* கோதுமை உற்பத்தி மெதுவாக மெதுவாக முன்னேற்றம் அடையும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)