65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி65 லட்சம் டன் பருப்பு இறக்குமதி ... திண்டுக்கல்லில் மிளகு கிலோ ரூ.800க்கு விற்பனை திண்டுக்கல்லில் மிளகு கிலோ ரூ.800க்கு விற்பனை ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
ஹிண்ட்வேர் அறி­மு­கப்­ப­டுத்தும் புதிய சுத்­தி­க­ரிப்பு சாதனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 மார்
2016
05:14

மும்பை: நீர் சுத்­தி­க­ரிப்பு சாத­னங்கள் தயா­ரிக்கும் பிரிவில் நுழைய இருப்­ப­தாக, ஹிண்ட்வேர் நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது.குளி­ய­லறை, கழிப்­ப­றை­க­ளுக்கு தேவை­யான பொருட்­களை தயா­ரித்து வரும், முன்­னணி இந்­திய நிறு­வ­ன­மான ஹிண்ட்வேர், வரும் ஜூன் – ஜூலையில், நீர் சுத்­தி­க­ரிப்பு சாத­னங்­களையும் தயா­ரிக்க உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளது.இது­கு­றித்து, செய்­தி­யா­ளர்­க­ளிடம் இந்­நி­று­வ­னத்தின் நுகர்வோர் வியா­பார பிரிவின் தலைவர் ராகேஷ் கவுல் கூறி­ய­தா­வது:குளி­ய­லறை பிரிவில் எங்கள் தயா­ரிப்­புக்கு நீண்ட வரலாறு இருக்­கி­றது. அரை நுாற்­றாண்­டுக்கும் மேலாக, எங்கள் தயா­ரிப்பை மக்கள் வாங்கி பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர். 2015-ல் வாட்டர் ஹீட்டர், மற்றும் ஏர் பியூ­ரி­பையர் ஆகி­ய­வற்றை அறி­முகம் செய்தோம். இப்­போது சமை­ய­லறை பிரிவில், பல சாத­னங்­களை அறி­முகம் செய்­தி­ருக்­கிறோம்.அடுத்து, வரும் ஜூன் – ஜூலையில், வாட்டர் பியூ­ரி­பை­ய­ரையும் அறிமுகம் செய்ய இருக்­கிறோம்.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி : நாட்டின் ஏற்றுமதி, இம்மாதம் 1 – 21ம் தேதி வரையிலான காலத்தில், 23.7 சதவீதம் உயர்ந்துள்ளதாக, மத்திய ... மேலும்
business news
புதுடில்லி : எல்.ஐ.சி., நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதியாண்டிற்கான ... மேலும்
business news
புதுடில்லி : பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’, மூன்று நிறுவனங்களுக்கு, புதிய பங்கு வெளியீட்டுக்கு ... மேலும்
business news
தங்கம்1 கி: 4,739.008 கி: 37,912.00வெள்ளி1 கிராம்: 65.401 கிலோ: 65,400.00என்.எஸ்.இ.,16259.3016240.3019.00 (0.12%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54318.4754208.53109.94 (0.20%) இறக்கம் ... மேலும்
business news
ஈரோடு–சர்வதேச முதலீட்டாளர்கள், டாலரில் முதலீடு செய்வதாலும், பல நாடுகள் கையிருப்பு தங்கத்தை விற்பனைக்கு ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)