ரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' எச்சரிக்கைரூ.251 மொபைலுக்கு புது சோதனை:'காப்பி' அடித்தால் நடவடிக்கை என 'ஆட்காம்' ... ... இன்­போசிஸ் நிறு­வனம் நிகர லாபம் ரூ.3,597 கோடி இன்­போசிஸ் நிறு­வனம் நிகர லாபம் ரூ.3,597 கோடி ...
இன்போசிஸ் காலாண்டு நிகரலாபம் ரூ.3,597 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2016
10:06

புதுடில்லி : பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ், ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான கடைசி காலாண்டின் நிகரலாபத்தை இன்று வெளியிட்டுள்ளது. இதில் கடந்த காலாண்டை விட இன்போசிஸ் நிறுவனத்தில் நிகரலாபம் 16 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நான்காவது காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் நிகரலாபம் 16 சதவீதம் அதிகரித்து ரூ.3597 கோடியாக உள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் வருமானம் 23.4 சதவீதம் அதாவது ரூ.16,550 கோடி அதிகரித்துள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில நாட்களாக நிலையாக இருந்து வருவதால் இந்த காலாண்டில் 11.5 முதல் 13.5 சதவீதம் வரையே நிகரலாபத்தின் வளர்ச்சி இருக்கும் என இன்போசிஸ் எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்ப்புக்களை மீறி 23.4 சதவீதம் வரை வளர்ச்சி அடைந்துள்ளது அந்நிறுவனத்தாரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)