இன்­போசிஸ் நிறு­வனம் நிகர லாபம் ரூ.3,597 கோடிஇன்­போசிஸ் நிறு­வனம் நிகர லாபம் ரூ.3,597 கோடி ... டாடா கன்­சல்­டன்சிநிகர லாபம் ரூ.5,652 கோடி ­ டாடா கன்­சல்­டன்சிநிகர லாபம் ரூ.5,652 கோடி ­ ...
விப்ரோ நிறு­வனம்விற்­பனை ரூ.11,661 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஏப்
2016
03:32

கடந்த, 2016 மார்ச் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், விப்ரோ நிறு­வ­னத்தின் விற்­பனை, 9.83 சத­வீதம் உயர்ந்து, 11,661.70 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலாண்டில், 10,617.50 கோடி ரூபா­யாக குறைந்து இருந்­தது. இதே காலாண்­டு­களில், அந்­நி­று­வ­னத்தின் நிகர லாபம், 8.27 சத­வீதம் குறைந்து, 2,141.60 கோடி ரூபாயில் இருந்து, 1,964.40 கோடி ரூபா­யாக சரி­வ­டைந்­துள்­ளது. கடந்த முழு நிதி­யாண்டில், விப்ரோ நிறு­வ­னத்தின் விற்­பனை, 41,209.80 கோடி ரூபாயில் இருந்து, 44,684.60 கோடி ரூபா­யாக உயர்ந்து உள்­ளது. அதே­ச­மயம், நிகர லாபம், 8,193.10 கோடி ரூபாயில் இருந்து, 8,099 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:நாட்டிலுள்ள தொலைபேசி சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 116. ஏழு கோடியாக, மார்ச் மாதத்தில் அதிகரித்து ... மேலும்
business news
புதுடில்லி:‘டுவிட்டர்’ நிறுவனத்தை, எலான் மஸ்க் மோசமாக்கி விடுவார் என, பில்கேட்ஸ் கருத்து ... மேலும்
business news
சென்னை:துாத்துக்குடி, வேலுார், விழுப்புரம் மற்றும் திருப்பூர் நகரங்களில், ‘மினி டைடல் பார்க்’குகள் ... மேலும்
business news
புதுடில்லி:நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நடப்பு நிதியாண்டில், ஏராளமானோரை பணியில் அமர்த்த ... மேலும்
business news
புதுடில்லி:‘எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் இயக்குனர் பதவிகளிலிருந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)