நவீன கடைகள் துவக்க  ராக்வெல் இண்­டஸ்டிரீஸ் திட்டம்நவீன கடைகள் துவக்க ராக்வெல் இண்­டஸ்டிரீஸ் திட்டம் ... வங்­கி­களை இணைப்­பதால் பய­னில்லை: மார்கன் ஸ்டான்லி வங்­கி­களை இணைப்­பதால் பய­னில்லை: மார்கன் ஸ்டான்லி ...
‘மாருதி சுசூகி’ நிறு­வனம் கார் விற்­பனை வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2016
08:27

புது­டில்லி : ‘மாருதி சுசூகி’ நிறு­வ­னத்தின் கார்கள் விற்­பனை, கடந்த ஜூன் மாதத்தில் குறைந்­துள்­ளது. இந்­தி­யாவில், கார் உற்­பத்­தியில், மாருதி சுசூகி இந்­தியா நிறு­வனம், முன்­ன­ணியில் உள்­ளது. இந்த நிறு­வனம், கடந்த ஜூன் மாதம், 92 ஆயி­ரத்து, 133 கார்­களை விற்­பனை செய்து உள்­ளது. இது, 2015ம் ஆண்டின், இதே மாதத்தில், 1.02 லட்சம் என்­ற­ளவில் இருந்­தது. சிறிய வகையைச் சேர்ந்த, ‘ஆல்டோ, வேகன் ஆர்’ கார்­களின் விற்­பனை, 34 ஆயி­ரத்து, 336 என்ற எண்­ணிக்­கையில் இருந்து, 27 ஆயி­ரத்து, 712 ஆகக் குறைந்­துள்­ளது. ‘ஸ்விப்ட், செலி­ரியோ’ போன்ற, ‘காம்பேக்ட்’ கார் விற்­பனை, 45 ஆயி­ரத்து, 701ல் இருந்து, 39 ஆயி­ரத்து, 971 ஆகக் குறைந்­துள்­ளது. ‘செடான்’ வகையைச் சேர்ந்த, ‘டிஸையர் டூர்’ மாடல் கார்கள் விற்­பனை, 2,893ல் இருந்து, 2,068 ஆகவும்; ‘சியாஸ்’ மாடல் கார் விற்­பனை, 3,700ல் இருந்து, 2,800 ஆகவும் குறைந்­துள்­ளது. அதே­ச­மயம், எஸ்.யூ.வி., வகையைச் சேர்ந்த கார் விற்­பனை, 75 சத­வீதம் உயர்ந்து, 5,531ல் இருந்து, 9,708 ஆக அதி­க­ரித்து உள்­ளது. உற்­பத்­தியில் ஏற்­பட்ட பாதிப்பே விற்பனை வீழ்ச்சிக்கு காரணம் என்­கி­றது மாருதி நிறு­வனம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)