தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ... மாலைநேர நிலவரம் : ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.304 உயர்வு மாலைநேர நிலவரம் : ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு ரூ.304 உயர்வு ...
வருமான வரி கணக்கு சிறப்பு 'கவுன்டர்' திறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2016
16:03

மாத வருமானம் பெறுவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர், ஜூலை, 31ம் தேதிக்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு வசதியாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை தலைமையகத்தில், ஏழு சிறப்பு கவுன்டர்கள், இன்று திறக்கப்படுகின்றன.இவற்றை, வருமான வரித்துறை முதன்மை, தலைமை ஆணையர் ஏ.கே.ஸ்ரீவஸ்தவா திறந்து வைக்கிறார். இவை, ஞாயிற்றுக் கிழமை வரை அலுவலக நேரங்களில் செயல்படும்.அதுமட்டுமின்றி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்களும் அங்கு இருப்பர். அவர்களிடம், 200 ரூபாய் செலுத்தி, வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)