வர்த்தகம் » ஆட்டோமொபைல்
வாகன விற்பனையில் கேரளாவை மிஞ்சிய டில்லி
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
18 ஆக2016
12:09
புதுடில்லி : கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் பெரும் பொருளாதார சவால்களை சந்தித்து வருகின்றன. ஆனால் இந்தியாவில் பயணிகள் வாகன விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வாகன விற்பனையில் கேரளாவை பின்னுக்கு தள்ளிவிட்டு டில்லி 5வது இடத்திற்கு வந்துள்ளது.
பயணிகள் வாகனங்கள் அதிகம் விற்பனையாகும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. டில்லி 5வது இடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை கேரளாவில் 1,95,400 வானங்களும், டில்லியில் 1,99,400 வாகனங்களும் விற்பனையாகி உள்ளன. டீசல் கார்களுக்கு சுப்ரீம் கோர்ட் விதித்திருந்ததை அடுத்து பெட்ரோல் கார்களுக்கு டில்லியில் மவுசு அதிகரித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா ஆகஸ்ட் 18,2016
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு ஆகஸ்ட் 18,2016
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!