இந்­தி­யாவில் வலை­தளம் வாயிலான கல்வி சந்தை:ரூ.16,750 கோடி­யாக உயரும்இந்­தி­யாவில் வலை­தளம் வாயிலான கல்வி சந்தை:ரூ.16,750 கோடி­யாக உயரும் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.75 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : 66.75 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
மியூச்சுவல் பண்ட் முதலீடுகளின் நிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2016
23:41

உலக நாடு­க­ளுடன் ஒப்­பிடும் போது இந்­தி­யாவில் மியூச்­சுவல் பண்ட்­களின் முத­லீடு குறை­வாக இருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.இந்­தி­யாவை பொருத்­த­வரை ஜி.டி.பி.,க்கும் மியூச்­சுவல் பண்ட் முத­லீ­டுக்­கு­மான விகிதம், 7 சத­வீ­த­மாக மட்­டுமே இருக்­கி­றது.ஆஸ்­தி­ரே­லி­யாவில், இந்த விகிதம், 114 சத­வீ­த­மா­கவும், அமெ­ரிக்­காவில், 91 சத­வீ­த­மா­கவும், பிரிட்­டனில், 51 சத­வீ­த­மா­கவும் இருக்­கி­றது.
கடந்த, 2014 – 15ம் ஆண்டில், இந்­தி­யாவில் மொத்த நிதி முத­லீ­டு­களில் மியூச்­சுவல் பண்ட் முத­லீடு 3.4 சத­வீ­த­மாக மட்­டுமே இருப்­ப­தா­கவும் ஆலோ­சனை நிறு­வ­ன­மான இ ஒய் அண்ட் கேப் மியூச்­சுவல் வெளி­யிட்­டுள்ள அறிக்கை தெரி­விக்­கி­றது.இந்­தி­யாவில் மியூச்­சுவல் பண்ட் முத­லீ­டுகள் குறை­வாக இருந்­தாலும், இத்­து­றையில் அதிக அளவில் வளர்ச்சி வாய்ப்­புகள் இருப்­பதை இது சுட்­டிக்­காட்­டு­வ­தா­கவும் அந்த அறிக்கை தெரி­விக்­கி­றது. மியூச்­சுவல் பண்ட் துறை இந்த வாய்ப்­பு­களை பயன்­படுத்­திக்­கொள்ளும் வகையில் செயல்­பட வேண்டும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
மியூச்­சுவல் பண்ட் முத­லீ­டு­களை மேலும் பர­வ­லாக்­கு­வ­தற்­கான முயற்­சியை பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்­பான, ‘செபி’யும் மேற்­கொண்டு வரு­கி­றது. டிஜிட்டல் தொழில்­நுட்­பமும் இதில் உதவும் என கரு­தப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)