பாக்., மீது இந்திய ராணுவம் தாக்குதல் : பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சிபாக்., மீது இந்திய ராணுவம் தாக்குதல் : பங்குச்சந்தைகளில் கடும் வீழ்ச்சி ... சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கிய இந்திய பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
விழுந்தது அடி அங்கே...இறங்கியது இடி இங்கே
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 செப்
2016
16:15

மும்பை : பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனை இந்திய ராணுவம் அறிவித்ததன் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் காலையில் ஏற்றத்துடன் துவங்கிய போதிலும் , கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் மிகப் பெரிய சரிவை சந்தித்தன. இந்த சரிவு நாள் முழுவதும் நீடித்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 465.28 புள்ளிகள் சரிந்து 27,827.53 புள்ளிகளாகவும், நிப்டி 153.90 புள்ளிகள் சரிந்து 8591.25 புள்ளிகளாகவும் இருந்தது. ஆகஸ்ட் 26ம் தேதிக்கு பிறகு நிப்டி, இன்று முதல்முறையாக 8600 புள்ளிகளுக்கு கீழ் சரிந்தது. ஐடிசி, ஓஎன்ஜிசி ஆகிய நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், அதானி போர்ட்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, லுபின் உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
business news
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
business news
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)