தமிழகத்தில் கால் பதிக்க வருகிறது கிரீம் பெல் தமிழகத்தில் கால் பதிக்க வருகிறது கிரீம் பெல் ... ‘பங்கு சந்­தை­யில் வரி ஏய்ப்பை அனு­ம­திக்க மாட்­டோம்’ ‘பங்கு சந்­தை­யில் வரி ஏய்ப்பை அனு­ம­திக்க மாட்­டோம்’ ...
பங்கு வெளியீட்டில் 2 நிறுவனங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மார்
2017
01:02

புதுடில்லி : சி.எல்.எஜூ­கேட், சங்­கரா பில்­டிங் புரா­டக்ட்ஸ் ஆகிய நிறு­வ­னங்­கள், இந்த வாரம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 584 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்ளன.
புதிய நிறு­வ­னத்தை கைய­கப்­ப­டுத்­து­தல், கடனை திரும்ப செலுத்­து­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, சி.எல்.எஜூ­கேட், பங்­குச் சந்­தை­யில், பங்­கு­களை வெளி­யிட்டு, நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது. அதன்­படி, இந்­நி­று­வ­னத்­தின் பங்கு வெளி­யீடு, நேற்று துவங்கி, 22ம் தேதி­யு­டன் முடி­வ­டை­கிறது. இந்­நி­று­வ­னம், பங்கு வெளி­யீட்­டின் மூலம், 239 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்­ட­மிட்­டுள்­ளது.கர்­நா­டக மாநி­லம், பெங்­க­ளூ­ரைச் சேர்ந்த, சங்­கரா பில்­டிங் புரா­டக்ட்ஸ், பங்­கு­களை வெளி­யிட்டு, 345 கோடி ரூபாய் நிதி திரட்ட உள்­ளது.
இந்­நி­று­வ­னத்­தின் ஒரு பங்­கின் விலை, 440 – 460 ரூபாய் என்­ற­ள­வில் நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது. சங்­கரா பில்­டிங் பங்கு வெளி­யீடு, வரும், 22ல் துவங்கி, 24ம் தேதி நிறை­வ­டை­கிறது. 2016ல், 26 நிறு­வ­னங்­கள், 26 ஆயி­ரம் கோடி ரூபாய் மதிப்­புக்கு, பங்­கு­களை வெளி­யிட்டு நிதி திரட்­டி­யுள்ளன.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : இந்­திய நிறு­வ­னங்­கள், வரும் மாதங்­களில், புதிய பங்கு வெளி­யீ­டு­கள் மூலம், 20 ஆயி­ரம் கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி : கடந்த, 2016ல், உள்நாட்டு விமான போக்குவரத்தில், பயணிகளை கையாள்வதில், இந்தியா, ஜப்பானை விஞ்சி, மூன்றாவது ... மேலும்
business news
மதுரை : மும்பை தி ஆர்­கிட் ஓட்­ட­லில், எதிர்­கால கப்­பல் துறை­யின் தொழில்­நுட்ப வளர்ச்சி மற்­றும் அதன் ... மேலும்
business news
மும்பை : எஸ்.பி.ஐ., லைப், காப்­பீட்டு வணி­கத்­தில், பக்­ரைன் நாட்­டில் கால் ­ப­திக்க முடிவு செய்­துள்­ளது.பாரத ... மேலும்
business news
புதுடில்லி : டி.வி.எஸ்., மோட்­டார் நிறு­வ­னம், நடப்பு நிதி­யாண்­டில், ஏப்., – பிப்., வரை­யி­லான காலத்­தில், ஸ்கூட்­டர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)