நிதி நிர்­வா­கத்­திற்கு வழி­காட்டும் மாய எண்!நிதி நிர்­வா­கத்­திற்கு வழி­காட்டும் மாய எண்! ... நிதி திட்­ட­மி­டலில் உதவும் செய­லிகள் நிதி திட்­ட­மி­டலில் உதவும் செய­லிகள் ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
கவ­னத்தை ஈர்க்கும் புதிய பங்கு வெளி­யீ­டுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:05

அண்மை காலங்­களில் வெளி­யான பங்கு வெளி­யீ­டு­களில், 30 மடங்­கிற்கு மேல் விண்­ணப்­பங்­களை பெற்ற நிறு­வ­னங்­களில் பல­வற்றின் பங்­குகள் பட்­டி­ய­லி­டப்­பட்ட பிறகு ஏற்றம் கண்­டுள்­ளன.
வர்த்­தக நிறு­வனம் பொது­மக்க­ளுக்­காக பங்­கு­களை வெளி­யி­டு­வது ஐ.பி.ஒ., என குறிப்­பி­டப்­ப­டு­கி­றது. கடந்த ஓராண்டில் பல புதிய நிறு­வ­னங்கள் பங்­கு­களை வெளி­யிட்டு பங்­குச்­சந்­தையில் நுழைந்­துள்­ளன. அண்­மையில், சில்­லரை வர்த்­தக மையங்­க­ளான டிமார்ட்டை நடத்தும் அவென்யூ சூப்பர் மார்க்கெட்ஸ் பங்­கு­களை வெளி­யிட்­டது.இந்­நி­று­வன பங்­குகள், 104 மடங்கு விண்­ணப்­பங்­களை பெற்­றன. கடந்த வாரம் இதன் பங்­குகள் பங்­குச்­சந்­தையில் பட்­டி­ய­லி­டப்­பட்ட பின் ஏற்றம் கண்­டன. அறி­முக விலை­யான, 299 ரூபாயில் இருந்து 641 ரூபா­யாக இது உயர்ந்­தது.
கடந்த ஓராண்­டு­களில், இதே போல, 30 மடங்கு விண்­ணப்­பங்­க­ளுக்கு மேல் பெற்ற 10 நிறு­வ­னங்­களில் ஐந்து நிறு­வ­னங்­களின் பங்­குகள் பட்­டி­ய­லி­டப்­பட்ட பிறகு, 100 சத­வீ­தத்­திற்கு மேல் உயர்ந்­து உள்­ள­தாக தெரிய வந்­துள்­ளது. அட்வான்ஸ்ட் என்சைம் டெக்­னா­லஜிஸ், ஆர்.பி.எல்., பாங்க், குவெஸ் கார்ப் மற்றும் மஹா­நகர் கேஸ் ஆகி­யவை உயர்வை சந்­தித்­துள்­ளன.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
முதல் சம்பளம் பெறும் போது உண்டாகும் உற்சாகமான மனநிலையில் பெரும்பாலானோர், சேமிப்பு பற்றியோ முதலீடு பற்றியோ ... மேலும்
business news
புதுடில்லி:வங்கிகளில் உள்ள வாராக் கடன்களின் முதல் தொகுப்பு, ‘தேசிய சொத்து மறுசீரமைப்பு’ நிறுவனத்தின் வசம் ... மேலும்
business news
வட்டி விகிதம் உயரத் துவங்கியிருக்கும் சூழலில், வைப்பு நிதி முதலீட்டு உத்தி எப்படி இருக்க வேண்டும் என்பது ... மேலும்
business news
புதுடில்லி:ரிசர்வ் வங்கி 8ம் தேதி அன்று, அதன் பணக் கொள்கை கூட்டத்தின் முடிவில், மேலும் 0.4 சதவீதம் அளவுக்கு ... மேலும்
business news
மும்பை:அகில இந்திய அளவில், வீடுகளின் விலை குறித்த குறியீட்டு எண் ஆன, எச்.பி.ஐ., கடந்த மார்ச் மாதத்துடன் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)